செவ்வாய், 22 மார்ச், 2016

அன்பு

 தாயின் அன்பு

                  விடியும் வரை தெரியாது  நடந்தது
                                 கனவு என்று
                அன்பும் அப்படித்தான் பிரியும் வரை தெரியாது
                               எவ்வளவு அற்புதமானது என்று


                                                                                                     
 காதலின் அன்பு

                புரியாத பிரியம் பிரியும் போது புரியும்
             
               நெருப்பின் மறு பெயர் தீ
               அழகின் மறு பெயர்  நீநட்பின் அன்பு

        ஆயிரம் ரோஜா இருந்தாலும் ஒரு ரோஜா தலையில் வைக்க போதும்
                                                   அதே போல்
        ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உன் போல் ஒரு உறவு மட்டும் போதும்